ஜுன் 14: ரஹ்மத் நகர் K.S.காதர்ஷா அவர்களின் மனைவியும், K.தாவுதுஇப்ராஹிம், K.நூருல்அமீன் அவர்களின் தாயாரும் மான "ஆயிஷாஅம்மாள் (ஐசாம்மா)"அவர்கள் இன்று 14-06-2014 அதிகாலை 1 மணிக்கு மரணமடைந்து விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக……ஆமீன்.
தகவல்: இத்ரிஸ்

No comments:
Post a Comment