ஜுன் 14: பாலாவை மர்ஹூம் நெய்னாமுஹம்மது அவர்களின் மகனும், சேக்தாவுது அவர்களின் சகோதரரும், சாகுல் ஹமீது அவர்களின் தகப்பனாருமாகிய கிராம சேவகர் என்கிற "முஹம்மது சுல்தான்" அவர்கள் நேற்று காலை (13-06-2014) 5 மணியளவில் மௌத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக……ஆமீன்.
அன்னாரின் ஜனாஸா பாலாவை முகைதீன்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தகவல்: முத்துப்பேட்டை நியூஸ்

No comments:
Post a Comment