SSLC தேர்வில் முத்துப்பேட்டை அளவில் முதல் மூன்று இடத்தைபிடித்த மாணவ/மாணவியர்கள் - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Friday, May 23

SSLC தேர்வில் முத்துப்பேட்டை அளவில் முதல் மூன்று இடத்தைபிடித்த மாணவ/மாணவியர்கள்


மே 23: SSLC  தேர்வில் முத்துப்பேட்டை அளவில் முதல் மூன்று இடத்தைபிடித்த மாணவ/மாணவியர்கள்.

ரஹ்மத் பெண்கள் மேல்நிலைப் பள்ளி

1. முதல் இடம்  K.பாலசுந்தரி- 496
2 இரண்டாம் இடம் S.காவியா - 494
3 மூன்றாவது இடம் S.ஷஃபான பர்வின் - 491

இந்த வருடமும் பத்தாம் வகுப்பு தேர்வில் ரஹ்மத் பெண்கள் மேல் நிலைப்பள்ளி 100 %தேர்ச்சி பெற்றுள்ளது.

மாநில அளவில் நான்காவது இடத்திலும் மாவட்ட அளவில் இரண்டாவது இடத்ததை பிடித்து சாதனை படைத்துள்ளது.

1 மாணவி கணித பாடத்தில் முழுமதிப்பெண் பெற்றுள்ளனர்.
22 மாணவிகள் அறிவியல் பாடத்தில் முழுமதிப்பெண் பெற்றுள்ளனர்.
10 மாணவிகள் சமூக அறிவியல் பாடத்தில் முழுமதிப்பெண் பெற்றுள்ளனர்.

கோவிலுர் பெரிய நாயகி பெண்கள் மேல்நிலைப்பள்ளி.
1. முதல் இடம் S. சோனியா - 474
2 இரண்டாம் இடம் S.ஆர்த்தி - 465
3 மூன்றாவது இடம் சௌமியா - 464

சோனிய என்ற மாணவி கணித பாடத்தில் முழுமதிப்பெண் பெற்றுள்ளனர்.

பிர்லியன்ட் மெட்ரிக்குலெசன் பள்ளி
1. முதல் இடம் சேது ராஜான் - 492
2 இரண்டாம் இடம் சக்தி கணேஷ் - 487
3 மூன்றாவது இடம் நவ்பல் ஜாவித் - 485

9 மாணவர்கள் கணித பாடத்தில் முழுமதிப்பெண் பெற்றுள்ளனர்.
8 மாணவர்கள் அறிவியல் பாடத்தில் முழுமதிப்பெண் பெற்றுள்ளனர்.
3 மாணவர்கள் சமூக அறிவியல் பாடத்தில் முழுமதிப்பெண் பெற்றுள்ளனர்.

சரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி
1. முதல் இடம் சஞ்ஜிவ் ராஜன் - 493
2 இரண்டாம் இடம் A.ஞனேஸ்வரன் - 492
3 மூன்றாவது இடம் J.குகன் மற்றும் M. கார்த்திக் - 491

33 மாணவர்கள் பாட வாரியாய முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

மற்றும் வெளிவுர் மற்றும் வெளிநாடுகளில் படித்து வரும் நமது ஊரை சார்ந்த மாணவ/ மாணவிகள் பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here