+2 தேர்வு முடிவுகள் முத்துப்பேட்டை இணையதளத்தில் காண. - BBC

BBC

Friday, May 9

+2 தேர்வு முடிவுகள் முத்துப்பேட்டை இணையதளத்தில் காண.

                            
மே 09: +2 தேர்வு எழுதிய மாணவ/மாணவியர்கள் அனைவரும் நல்ல மதிபெண்னில் தேர்ச்சி பெற முத்துப்பேட்டை.ORG (www.muthupet.orgwww.muthupet.com) மற்றும் முத்துப்பேட்டை பிபிசியின் (www.muthupettaibbc.blogspot.com) வாழ்த்துகள்.


தேர்வு முடிவுகளை உங்கள் முத்துப்பேட்டை.ORG (www.muthupet.orgwww.muthupet.com) மற்றும் முத்துப்பேட்டை பிபிசி (www.muthupettaibbc.blogspot.com) இணையதளங்களில் காணலாம்...மற்றும் புது முயச்சியாக Whatsup Messenger, Facebook, Email மூலமாக எங்களை தொடர்பு கொண்டு +2 தேர்வு முடிவுகளை அறியலாம்.

1. Whatsup Messenger: 
Whatsup Messenger (குறுந்தகவல்) மூலம் எங்களை தொடர்பு கொண்டு தேர்வு முடிவுகளை அறியலாம். தொடர்புகொள்ள வேண்டிய 
Whatsup No = 00971 55 46 23 13 4
2. Facebook:

Facebook மூலம் எங்களை தொடர்பு கொண்டு தேர்வு முடிவுகளை அறியலாம். தொடர்புகொள்ள வேண்டிய 

3.Email:
Email மூலம் எங்களை தொடர்பு கொண்டு தேர்வு முடிவுகளை அறியலாம். தொடர்புகொள்ள வேண்டிய இமெயில் 
Email = yesabdulhameed@gmail.com
இதற்காக பிரத்யோக வசதி செய்யப்பட்டுள்ளது.

தாங்கள் மறக்காமல் எங்களுக்கு அனுப்ப வேண்டியவை
1. மாணவ/ மாணவியர்களின் முழுப்பெயர் (Name)
2. தேர்வு எண் ( Reg, No)
3. பிறந்த தேதி (தேதி/ மாதம் /வருடம்) ( Date of Birth) (date / month/ year)


முத்துப்பேட்டை இணையதள ஆசிரியர் குழு





TN Board Results
Government of Tamil Nadu
Directorate of Government Examinations
 
Examination Results









|| +2 Examination Results Expected on 9th May 2014  at 10:00 Hrs ||










மற்ற இணைதளங்கள்




No comments:

Post a Comment