மரண அறிவிப்பு “K.K. முகைதீன் பிச்சை” அவர்கள் (21.04.2014) - BBC

BBC

Monday, April 21

மரண அறிவிப்பு “K.K. முகைதீன் பிச்சை” அவர்கள் (21.04.2014)


JANAZA 01

ஏப்ரல் 21: ஆசாத் நகர் மர்ஹூம் கருத்த மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் K.K. முகைதீன் அப்துல் காதர் சகோதரர்களின் சகோதரரும், ஆய்மான் சகோதரர்களின் தகப்பனாருமான  K.K.M  என்கிற “K.K. முகைதீன் பிச்சை” அவர்கள் இன்று (21.4.2014) காலை 7 மணிக்கு மௌத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக ஆமீன்.

அன்னாரின்  ஜனாஸா  இன்று   மாலை 4.30 மணியளவில் ஆசாத் நகர் ஜும்மா பள்ளி  மையவாடியில்  நல்லடக்கம் செய்யப்படும்.


தகவல்: முத்துப்பேட்டை நியூஸ்

No comments:

Post a Comment