ஏப்ரல் 29: துபாய் விமான நிலைய ரன்-வே சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால், அனைத்து விமானங்களும் உரிய நேரத்தில் கிளம்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ள எமிரேட் ஏர்வேஸ், “பயணிகள் பயணநேரத்திற்கு முன்பகவே புறப்படும் போதிய கால அவகாசத்துக்கு முன்பே செக்-இன் செய்யவும்” என கேட்டுக்கொண்டுள்ளது.
“எந்தவொரு விமானத்துக்கும் செக்-இன் கவுன்டர்கள் 60 நிமிடங்களுக்கு முன்பே மூடப்பட்டுவிடும். இதில் விதிவிலக்கு ஏதும் கிடையாது” எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மே 1-ம் தேதியில் இருந்து, ஜூலை 20-ம் தேதி வரை இந்த நடைமுறை மிகக் கடுமையாக பின்பற்றப்படும் எனவும் அறிவித்துள்ளது, எமிரேட்ஸ்.
தகவல்: விறுவிறு

No comments:
Post a Comment