ஜனவரி 13: பட்டுக்கோட்டை மர்ஹூம் A. கனி ராவுத்தர் அவர்களின் மகனும், முத்துப்பேட்டை மர்ஹூம் ஹமீது சுல்தான் அவர்களின் மருமகனும், நத்தார்ஷா, நிவாஸ் இவர்களின் தந்தையுமான “A. அக்பர் அலி” அவர்கள் இன்று (13.01.2014) மாலை 2 மணியளவில் கல்கேணித்தெரு சுன்னாம்பு காதர் உசேன் காலணியில் உள்ள அவர்கள் இல்லத்தில் மௌத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக ஆமீன்.
அன்னாரின் ஜனாஸா நாளை முகைதீன் பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அறிவிப்பவர்.
M.A.N. முகம்மது யாசீன்.
தகவல்: முத்துப்பேட்டை நியூஸ்

No comments:
Post a Comment