அக்டோபர் 31:
துபாய் சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் Road Transport Authority (RTA) 4வது பொது போக்குவரத்து தினத்தை முன்னிட்டு (4th Public Transport Day) மெட்ரோ, பேருந்து, படகு ஆகியவற்றில் நவம்பர் 1, 2013 வெள்ளிக்கிழமை மட்டும் அனைத்து இடங்களுக்கும் இலவசமாக பயணிக்கலாம் என்று DUBAI RTA அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment