ஏப்ரல் 04: பேட்டை ரோடு நாட்டு வைத்தியர் மர்ஹூம் Dr M.H.ஹாஜா லெப்பை அவர்களுடைய மகனும், மர்ஹூம் OKS. அகம்மது இபுராஹீம் அவர்களுடைய மருமகனும், மர்ஹூம் M. அப்துல் மஜீது சகோதருடைய மூத்த மகனும், கேப்டன் A. ஜீனைது, A. அப்துல் காதர் இவர்களுடைய மைத்துனரும், A. ரசீன் அவர்களுடைய சகலையும், S. அப்துல் காதர் அவர்களுடைய மாமனாரும், H. ஹாஜா நஜ்புதீன், H.ஹலிக்குல் ஜமான், H. வெள்ளை துரை ( என் ) முகம்மது அபுபக்கர் சகோதரர்களுடைய சகோதருமான நாட்டு வைத்தியர் சிலம்பம் மாஸ்டர். ” H. பசீர் அலி ” அவர்கள் இன்று மாலை 4-00 ( சென்னையில் ) மௌத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக ஆமீன்.
அன்னாரின் ஜனாசா நாளை (05-04-2016) அரபு சாகிப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அறிவிப்பவர்
M.முகமது ஷரீப் அவர்கள்
தகவல் :KSH. சுல்தான் இப்ராஹிம் "சுனா இனா "
No comments:
Post a Comment