மார்ச் 05: துபாயில் 20 மேற்பட்ட முத்துப்பேட்டை இளைஞர்கள் SDPI கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
அமீரகத்தின் இயங்கி கொண்டு இருக்கும் இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டியின் தமிழ் மாநில தலைவர் திருச்சி முபாரக் அவர்கள் முன்னிலையில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் இருந்து 20 மேற்பட்ட இளைஞர்கள் SDPI கட்சி தங்களை இணைத்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தமிழ் மாநில செயலாளர் நிழாமுதீன், துபை மண்டல தலைவர் யூசுஃப் , துபை மண்டல செயளாலர் முகமது ரஹீஸ் , திருவாரூர் மாவட்ட தலைவர் இத்ரீஸ், திருவாரூர் மாவட்ட துனை தலைவர் ஷைக் தாவூத் உடனிருந்தனர்.
தகவல்
துபை மண்டல தலைவர் யூசுஃப்
No comments:
Post a Comment