மார்ச் 05: இமாம் அபு ஹனிபா தெரு ( அகாஸ் தோட்டம் ) மர்ஹூம் S.M. முகைதீன் பிச்சை மரைக்காயர் அவர்களுடைய மகளும், A. முகம்மது சுல்தான் அவர்களுடைய மனைவியும், மர்ஹூம் S.M.ஹமீதுசுல்தான், S.M.முகம்மது பாரூக், S.Mகமால் முகைதீன், S.M.ஷேக் அப்துல் காதர் இவர்களுடைய சகோதரியும், J . சௌகத்அலி, S . ஜெகபர் சாதிக் (அகாஸ்) இவர்களுடைய மாமியாரும், ஆசிப் அலி சகோதரர்கள், மசூத் ரஹ்மான் இவர்களுடைய பாட்டியாருமாகிய ஹாஜிமா " மும்தாஜ் பேகம் " அவர்கள் இரவு 12-00 மணியளவில் மௌத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக ஆமீன்.
அன்னாரின் ஜனாசா இன்று காலை 11.30 மணியளவில் குத்பாபள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அறிவிப்பவர்கள் :
A . முகம்மது சுல்தான் ,
J . சௌகத்அலி ,
S. ஜெகபர் சாதிக்,( அகாஸ் )
தகவல்: KSH சுல்தான் இப்ராஹிம் (சுனா இனா)
No comments:
Post a Comment