பிப்ரவரி 22: இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி துபை மண்டலம் நடத்திய மாபெரும் அரசியல் பொதுக்கூட்டம்.
19/02/2016 வெள்ளி மாலை 6:45 மணிக்கு பர் துபை முஸல்லா டவரில் துபை மண்டல தலைவர் யூசுப் தலைமையில் நடைபெற்றது.
இதில் இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டியின் தமிழ்மாநில தலைவர் திருச்சி முபாரக், துனைத்தலைவர் பிரேம் நஸீர், பொதுச்செயலாளர் வலசை ஃபைசல் ஆகியோர்கள் கூட்டத்திற்கு முன்னிலை வகித்தனர். இதில் பெரும்பாலன சகோதரர்கள் பங்கேற்றனர்.
தாயகத்திலிருந்து வருகை புரிந்திருக்கும் SDPI கட்சியின் தமிழ் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முஹைதீன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.
இறுதியாக SDPI கட்சியின் தமிழ் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முஹைதீன் அவர்களுக்கு திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் சார்பாக நினைவு பரிசு வழங்கினார்கள்.
No comments:
Post a Comment