பிப்ரவரி 18: இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி துபை மண்டலம் நடத்தும் மாபெரும் அரசியல் பொதுக்கூட்டம் வருகின்ற 19/02/2016 நாளை (வெள்ளி) மாலை 6:45 மணிக்கு பர் துபை முஸல்லா டவரில் துபை மண்டல தலைவர் யூசுப் தலைமையில் நடைபெற இருக்கிறது.
இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டியின் தமிழ்மாநில தலைவர் திருச்சி முபாரக், துனைத்தலைவர் பிரேம் நஸீர், பொதுச்செயலாளர் வலசை ஃபைசல் ஆகியோர்கள் கூட்டத்திற்கு முன்னிலை வகிக்க
தாயகத்திலிருந்து வருகை புரிந்திருக்கும் SDPI கட்சியின் தமிழ் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முஹைதீன் அவர்கள் சிறப்புரை ஆற்றுகிறார்கள்.
ஷார்ஜா மற்றும் அஜ்மான் சகோததர்களுக்கு வாகன வசதி செய்யப்பட்டுள்ளது.
பல்தியா& ரோலா: சிராஜுதீன் 050-8431123
சோனாப்பூர்: லாஹீர் - 050-8283868
அஜ்மான்:
ஷாகுல் 056-1180264
No comments:
Post a Comment