நவம்பர் 03: திமிலத் தெரு "தேனா. சீனா" காலனி மர்ஹூம் ராவுத்தர் நெய்னாமலை அவர்களுடைய மகனும், மல்லிப்பட்டினம் தாஜுதீன் அவர்களுடைய மருமகனும், R. சாகுல் ஹமீது அவர்களுடைய சகோதரும், பேட்டை குஞ்சப்பா, நெய்னா முகம்மது, தாவூது இபுராஹீம், ஆசாத்நகர் தாவூதுகனி இவர்களுடைய மைத்துனரும், M. ராய்தான், M ஷாஜஹான் இவர்களுடைய தகப்பனாருமாகிய "R. முகம்மது இபுராஹீம்" அவர்கள் இன்று காலை 10.30 மணியளவில் ஜித்தாவில் மௌத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணையவைப்பானாக ஆமீன்.
அன்னாரின் ஜனாசா சௌதி அரேபியாவில் நல்லடக்கம் செய்யப்படும்.
அறிவிப்பவர்கள்
பேட்டை குஞ்சப்பா நெய்னா முகம்மது.
R. சாகுல் ஹமீது.
No comments:
Post a Comment