நவம்பர் 12: இன்று மதியம் தாமரங்கோட்டையிலிருந்து கிருஷ்ணாபுரத்திற்கு முதியவர் ஒருவர் சைக்கிளில் சென்று கொண்டுருந்தார். அப்போது தாமரங்க்கோட்டை சாலையில் கார் ஒன்று இவர் மேல் பலமாக மோதி வேகமாக சென்றுவிட்டது. இதனையடுத்து இவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
பின்னர் அதிரை தமுமுக ஆம்புலன்ஸ் இவரது உடலை அதிரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்தது. இதனையடுத்து காவல் தற்போது தீவிர விசாரணை மேற்க்கொண்டு வருகிறது. மேலும் இவரது உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தகவல்: அதிரை பிறை
No comments:
Post a Comment