டிசம்பர் 24: துபாயில் இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி நடத்தும் மாபெரும் பொதுக்கூட்டம் அழைப்பிதழ்.
துபாயில் இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி நடத்தும் மாபெரும் பொதுக்கூட்டம்
தலைப்பு : இன்றைய அரசியலில் நமது பிரதிநிதித்துவம்
நாள்: 26-12-2014 வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 6.45 மணி
இடம்: மலபார் ஹேட்டல் தேரா துபாய்.
சிறப்புரை
வலசை ஃபைசல்
(அமீரக பொதுசெயலாளர் தமிழ்மாநிலம்)
இந்தியா அரசியலையும், இன்றைய சூழ்நிலைகளையும் அறிந்து முன்னேற்ற பாதையை நோக்கி, முன்னேறி செல்ல ஒன்றிணைவோம்!.
அழைக்கிறது
இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி துபாய்
No comments:
Post a Comment