சுனா இனா, நியோ ஹாஜி & P. K. M. காட்டுவா இல்லத் திருமணம் புகைப்படங்கள். - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Saturday, October 11

சுனா இனா, நியோ ஹாஜி & P. K. M. காட்டுவா இல்லத் திருமணம் புகைப்படங்கள்.

அக்டோபர் 11: சுனா இனா,  நியோ ஹாஜி  &  P. K. M. காட்டுவா இல்லத் திருமணம் புகைப்படங்கள்.
நேற்று  காலை 10.30. மணியளவில் முகைதீன் பள்ளி மதரஸாவில் நடைபெற்றது. 

 பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர்.
{அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்}

மணமக்களை வாழ்த்தி மகிழ்கிறது நமது முத்துப்பேட்டை பிபிசி மற்றும் முத்துப்பேட்டை.org.

எங்களது அழைப்பை ஏற்று நிக்காஹ் மஜ்லிஸில் வருகை தந்து அனைத்து நல் உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கணம்
ஹாஜி KSH. சுல்தான் இப்ராஹிம் (சுனா இனா)
ஹாஜி KSH செய்யது கனி (ஹாஜி)

நியோ ஆடியோ வீடியோ மற்றும் நியோ எலக்ரானிக்ஸ்
முத்துப்பேட்டை


























புகைப்படங்கள்
முத்துப்பேட்டை நியூஸ்

மற்றும் சுல்தான் இப்ராஹிம் (சுனா இனா)

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here