முத்துப்பேட்டை அருகே மினி லாரி மோதி வாலிபர் காயமடைந்தார் ! - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Friday, October 10

முத்துப்பேட்டை அருகே மினி லாரி மோதி வாலிபர் காயமடைந்தார் !


முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரத்தை சேர்ந்த திருமலைராஜா மகன் மணிகண்டன்(30). இவர் நேற்று முன்தினம் பைக்கில் முத்துப்பேட்டை சென்றார். அப்போது முத்துப்பேட்டையிலிருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி சென்ற மினிலாரி ஒன்று நாச்சிக்குளம் அருகே மணிகண்டன் பைக் மீது மோதி யது. இதில் தூக்கி வீசப்பட்ட மணிகண்டனின் கால் முறிந்தது. உடனே மணிகண்டனை தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து முத்துப்பேட்டை சப்இன்ஸ்பெக்டர் வெர்ஜினியா வழக்குப்பதிவு செய்து மோதிய மினி லாரியை மீட்டு, தப்பியோடிய டிரைவரை தேடி வருகிறார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here