அக்டோபர் 06: சென்னையில் INTJ சார்பாக நடைபெற்ற தியாகத்திருநாள் சிறப்பு தொழுகை.
தமிழகத்தில் இன்று (06.10.2014) தியாகத்திருநாள் கொண்டாகப்படுகிறது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நபிவழியில் தியாகத்திருநாள் சிறப்பு தொழுகையை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்திருந்தது.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் எஸ்.எம்.பாக்கர் சென்னை ராயப்பேட்டை மாநகராட்சி திடலில் நடைபெற்ற தொழுகையில் கலந்துக்கொண்டு பெருநாள் தின உரை நிகழ்த்தினார். இந்த சிறப்பு தொழுகையில் ஏராளமான ஆண்களும்,பெண்களும் கலந்துக்கொண்டனர்.
தகவல்: முஹம்மது ஷிப்லி



No comments:
Post a Comment