மரண அறிவிப்பு “ஆயிஷா அம்மாள்” அவர்கள் (14-06-2014) - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Saturday, June 14

மரண அறிவிப்பு “ஆயிஷா அம்மாள்” அவர்கள் (14-06-2014)


ஜுன் 14: ரஹ்மத் நகர் K.S.காதர்ஷா அவர்களின் மனைவியும், K.தாவுதுஇப்ராஹிம், K.நூருல்அமீன் அவர்களின் தாயாரும்  மான "ஆயிஷாஅம்மாள் (ஐசாம்மா)"அவர்கள் இன்று 14-06-2014 அதிகாலை 1 மணிக்கு மரணமடைந்து விட்டார்கள். 

இன்னாலில்லாஹி  வ இன்னா இலைஹி  ராஜியூன்.

அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி  ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில்  நல்லடியார்களின்   கூட்டத்தோடு   இணைய  வைப்பானாக……ஆமீன்.

தகவல்: இத்ரிஸ்

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here