மரண அறிவிப்பு பாலாவை “முஹம்மது சுல்தான்” அவர்கள் (13-06-2014) - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Saturday, June 14

மரண அறிவிப்பு பாலாவை “முஹம்மது சுல்தான்” அவர்கள் (13-06-2014)


ஜுன் 14: பாலாவை மர்ஹூம் நெய்னாமுஹம்மது அவர்களின் மகனும், சேக்தாவுது அவர்களின் சகோதரரும்,  சாகுல்  ஹமீது  அவர்களின் தகப்பனாருமாகிய கிராம சேவகர் என்கிற "முஹம்மது சுல்தான்" அவர்கள் நேற்று காலை (13-06-2014) 5 மணியளவில் மௌத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி    வ   இன்னா   இலைஹி   ராஜியூன்.

அன்னார்   அவர்களின்   அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து,  கப்ரின்   வேதனைகளிலிருந்தும்   காப்பாற்றி    ஜன்னத்துல்   பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில்  நல்லடியார்களின்   கூட்டத்தோடு   இணைய  வைப்பானாக……ஆமீன்.

அன்னாரின்  ஜனாஸா  பாலாவை முகைதீன்பள்ளி  மையவாடியில்  நல்லடக்கம் செய்யப்பட்டது.

தகவல்: முத்துப்பேட்டை நியூஸ்

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here