துபாயில் 09-05-2014 அன்று நடைபெற்ற தமிழ் பயான்(மார்க்க சொற்பொழிவு). - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Sunday, May 18

துபாயில் 09-05-2014 அன்று நடைபெற்ற தமிழ் பயான்(மார்க்க சொற்பொழிவு).


மே 18: துபாயில் 09-05-2014 அன்று நடைபெற்ற தமிழ் பயான்(மார்க்க சொற்பொழிவு).
துபாயில் தமிழ் தாவா கமிட்டியின் சார்பாக 09-05-2014 அன்று அல் கூஸ்சில் உள்ள அல் மனார் தாவா சென்டரில் தமிழ் பயான் (மார்க்க சொற்பொழிவு) நடைபெற்றது.
இதில் தமிழகத்தை சார்ந்த மெளானா “அப்துல் பாசித் புகாரி” அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.

தலைப்பு : இறையச்சம் கொண்டோரின் தன்மைகள்.
 மற்றும் 
√*சூரா ஆல இம்ரான் உடைய வசனங்களின் (133-136) விளக்க உரை *
*உண்மையில் நம்முடைய உள்ளங்களில் இறையச்சம் இருக்கின்றதா??
இறையச்சம் அச்சம் நம்முடைய வாழ்வில் இருந்தால் என்ன குணங்களை நம்முடைய உள்ளம் சுமந்திருக்க வேண்டும் !!!!
√√வாருங்கள் பரிசோதனை செய்வோம் நம்முடைய உள்ளங்களோடு √√

மேலும் பார்க்க  வீடியோ

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here