மரண அறிவிப்பு ”முஹம்மது அலி” அவர்கள் (09-01-2014) - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Thursday, January 9

மரண அறிவிப்பு ”முஹம்மது அலி” அவர்கள் (09-01-2014)

அஸ்ஸலாமு அலைக்கும் ....வரஹ்....

மௌத் அறிவிப்பு......

 ஜனவரி 09: முத்துப்பேட்டை புதுத் தெரு, மர்ஹும் M.முஹம்மது சாலிஹ் அவர்களின் மகனும், M.குலாம் ரசூல்,M.சர்புதீன்,M.அஜ்மல் கான் ஆகியோர்களின் மச்சானும், M.G.ரோசன் தீன், A.சபீர் சாலிஹ், S.அமீர்தீன் சகோதரர்களின் மாமாவுமாகிய “முஹம்மது அலி” அவர்கள் இன்று (09.01.2014) வியாழக் கிழமை மௌத்தாகி விட்டார்கள்.

இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்........

அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி, ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக ஆமீன்.

அன்னார் அவர்களின் மறைவால் துயரத்திலிருக்கும் குடும்பத்தினர்கள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவர்களுக்கும் அல்லாஹ் சபூரையும்,சகிப்புத்தன்மையையும் தந்தருள்வானாக.



தகவல்:

S.M.B.நெய்னா முஹம்மது,

K.S.H.சுனா இனா. சுல்தான் இப்ராஹிம்: + 91 90956 66046

ரஷித் அலி - சிங்கப்பூர்: 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here