MIWAவின் 31 - ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாக தேர்ந்தேடுப்பு கூட்டம். - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Wednesday, September 18

MIWAவின் 31 - ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாக தேர்ந்தேடுப்பு கூட்டம்.


செப்டம்பர் 18: 
MIWAவின் 31 - ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாக தேர்ந்தேடுப்பு கூட்டம்.

தேதி : 20.09.2013 வெள்ளிக்கிழமை இரவு 7.00 மணிக்கு

இடம் :(HOR AL ANZ) தாலால் சுப்பர் மார்கட் பில்டிங், 2NDFLOOR (ROOM.NO:17) T.E.S.யூசுப் சுஹைல் & நண்பர்கள் ரூம்.

அன்புடையீர்,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்... )
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையைக் கொண்டு வெள்ளி விழாவை கடந்து பொன் விழாவை நோக்கி சிறப்பாக செயலாற்றி வரும் நமது முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் (REG NO:32/2009). 31 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாககுழு தேர்ந்தேடுப்பு கூட்டம் இன்ஷா அல்லாஹ் வருகிற 20.09.2013 வெள்ளிக்கிழமை அன்று மாலை சரியாக7.00 மணியளவில் (HOR AL ANZ) தாலால் சுப்பர் மார்கட் பில்டிங்  T.E.S. யூசுப் சுஹைல் & நண்பர்கள் ரூமீல் நடைபெற உள்ளது நமது சங்க உறுப்பினர்கள் மற்றும் நமதூர்வாசிகள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு புதிய நிர்வாககுழுவை தேர்ந்தேடுத்து தர வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் .

குறிப்பு : இரவு சாப்பாடு ஏற்பாடு செய்யபட்டு உள்ளது


தொடர்புக்கு :-
 M .ஷாகுல் ஹமீது              N.ஷேக் தாவூது              A.ஹாஜா நஜிபுதீன்       
   (052 – 7140077)                        (055 – 1878908)              (055 – 7122698)

 T.E.S.யூசூப் சுஹைல்               H. தாவூது கான்                  N. நாசர்                                    
  (050 – 9806207)                      (055 -  4725223)        (050  - 6406390)      

வஸ்ஸலாம்.

முத்துப்பேட்டை இஸ்லாமிய நலசங்கம் (MIWA) - துபை கமிட்டி

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here