ஏப்ரல் 07: பேட்டை மர்ஹூம் செய்யது முகம்மது அவர்களின் மனைவியும், பேட்டை மர்ஹூம் கே.எம். சுல்தான் மரைக்காயர், மர்ஹூம் கே. எம். முஹம்மது ஹனிபா ஆகியோர்களின் சகோதரியும், துளசியாபட்டினம் ஷாகுல் ஹமீது, பேட்டை அப்துல் ரசீது, சாகுல் ஹமீது, பஷீர் அகமது, அஹமது பாட்சா, முஹம்மது இப்னு, சின்ன பிள்ளை என்கிற ஷேக் அப்துல் காதர் ஆகியோரின் மாமியும், ஒரத்தநாடு முஹம்மது இப்ராஹீம், முத்துப்பேட்டை நடுத்தெரு ஹாஸ்பாவா, பேட்டை மஸ்தான் என்கிற சாகுல் ஹமீது ஆகியோர்களின் பெரியம்மாவும், குண்டாங்குளத்தெரு நாகூர்பிச்சை, ரம்ஜான் அலி, லியாகத் அலி ஆகியோர்களின் தோழிம்மா என்கிற சிறிய தாயாருமாகிய ஹாஜிம்மா. ஆசியா மரியம் அவர்கள் 06.04.2013 மாலை 5 மணியளவில் மௌத் ஆகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் ஜனாஸா 07.04.2013 காலை 10 மணியளவில் அரபு சாகிப் பள்ளி வாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அறிவிப்பவர்கள்:
அப்துல் ரஷீது மற்றும் சகோதரர்கள் – பேட்டை
NEWS PARTNER MUTHUPET.ORG
No comments:
Post a Comment