FACEBOOK நண்பர்களுக்கு ஒர் எச்சரிக்கை!!! - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Monday, August 27

FACEBOOK நண்பர்களுக்கு ஒர் எச்சரிக்கை!!!



ஆகஸ்ட் 28: எச்சரிக்கை... FACEBOOK நண்பர்களிடம் இருந்து வரும் ஒரு மெயில். ஆபாச புகைப்படத்தை மற்றவர்களுக்கும் அனுப்பும் அபாயம்.

எச்சரிக்கை..

உங்களது FACEBOOK நண்பர்களிடம் இருந்நு தங்களுக்கு ஏதாவது Message Link Address http://www.melma.se/ என்றோ அல்லது வேறு Message Link Address வந்தால் அதனை நீங்கள் Open பண்ண வேண்டாம்.

அதில் ஆபாச புகைப்படத்தை இணைத்து விட்டிருக்கின்றனர்.

எனவே இந்த "VIRUS" link Click செய்தால் தங்களது FACEBOOK ல் இருந்து தங்களை அறியாமல் உங்களுடைய நண்பர்கள். மற்றும் உறவினர்கள் என நீங்கள் Message அனுப்புவது போன்று எல்லோருக்கும் போய்ச்சேரும்.

இதனால் நமது நட்பையும் மறியாதையையும் இழக்க நேரிடும். எனவே இதிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதோடு. இயலுமானவரை ஏனைய நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க..

குறிப்பு:-

எமக்கும் இவ்வாறான மெயில் வந்தது. அதை நாங்கள் திறக்க நேரிடவில்லை என்றாலும் எமது பெயரிலிருந்து இதேபோல் Link Address Message வந்திருந்தால் அது நாமாக அனுப்பவில்லை. என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here