முத்தரப்பு போட்டி : வெற்றி தோல்வியின்றி முடிந்தது - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Tuesday, February 14

முத்தரப்பு போட்டி : வெற்றி தோல்வியின்றி முடிந்தது

பிப். 14,       அடிலெய்ட்:  ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த முத்தரப்பு கிரிக்கெட் போட்டியின் இந்திய-இலங்கை அணிகளுக்கு இடையிலான 5வது ஆட்டம் வெற்றி தோல்வி இன்றி டையில் முடிந்தது.
ஒரு பந்தில் 4 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற மிகவும் பரபரப்பான தருணத்தில் தோனி அடித்த பந்து பவுண்டரியை அடையும் முன்பே இலங்கை வீரரால் தடுத்து நிறுத்தப்பட்டது. அதற்குள் வீரர்கள் 3 ரன்களை ஓடிச் சேர்த்திருந்தனர்.
இதனால் இந்திய - இலங்கை அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வி இன்றி டையில் முடிவடைந்தது. இரு அணிகளுமே 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 236 ரன்களை எடுத்தன. 

Post Bottom Ad

Responsive Ads Here