மரண அறிவிப்பு - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Sunday, February 19

மரண அறிவிப்பு


பிப்-19
பட்டுக்கோட்டை ரோடு – மர்ஹூம் அகமது மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் எஸ்.கே. நெய்னா முகம்மது அவர்களின் மனைவியும், மர்ஹூம் என். முகம்மது சலாவுதீன் அவர்களின் தாயாரும், ராஜா என்கிற முகமது ஜியாவுதீன், நிஷார் அகமது, மைநூர்தீன், முர்ஷித் இவர்களின் பாட்டியாருமாகிய ஹாஜியம்மா. அய்ஷா அம்மாள் 19.02.2012 மாலை 5.30 மணியளவில் மௌத் ஆகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னலாஹி ரஜிஊன்..

அன்னாரின் ஜனாசா (20-02-2012 )இன்று மாலை 4 .30 மணியளவில் குத்பா பள்ளி மையவாடில் நல்லடக்கம் செய்யப்படும்.

நன்றி: முத்துப்பேட்டை.ORG

Post Bottom Ad

Responsive Ads Here