மௌத்து அறிவிப்பு - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Thursday, February 16

மௌத்து அறிவிப்பு


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

மௌத்து அறிவிப்பு

முத்துப்பேட்டை, பிப்ரவரி 16 : தெற்குத்தெரு, பேட்டை ரோடு மர்ஹும் முஹம்மது மீராசா அவர்களின் மகளும், மர்ஹும் கு.கி சாகுல் ஹமீது அவர்களின் மனைவியும், மர்ஹும் KSM செய்யது அலி அவர்களின் மாமியாரும் ,  
M . ஹாஜா மைதீன் அவர்களின் மாமியும், கோல்டன் S . கிதுருமைதீன், கோல்டன் S . தம்பி மரைக்காயர், 
கோல்டன் S . ஜெகபர் அலி, ஆகியோரின் தாயாரும், S .தாதா சரீப், S .ஜாகிர் உசேன், S .அப்துல் ஆரீப், T .ஷாகுல் ஹமீது, T .ரிபாய்தீன், J.ஹசன் அலி,  J.கபார்கான் ஆகியோரின் பாட்டியாருமாகிய "ரஹ்மா அம்மாள்" அவர்கள் இன்று கலை 11 மணியளவில் மவுத்தாகிவிட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்) அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 9.30 மணியளவில் அரபுசாஹிப் பள்ளிவாசல் கபரஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறிவிக்கிறார்கள்.

அன்னாரின் மறுமைக்காக இறைவனிடம் துஆ செய்யவும்.

இந்த அறிவிப்பை நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தவும்

அறிவிப்பவார் : T.சாகுல் ஹமீது (கோல்டன்)

தொடர்புக்கு

T.சாகுல் ஹமீது - 050 8818772
J.ஹசன் அலி        - 056 6543995

இங்ஙனம்
மீவா – துபை கமிட்டி 
Muthupet Islamic Welfare Association (MIWA)
Dubai Committee  :  Post Box No 5184,
Dubai, U.A.E.
Email:  miwamtt@gmail.com

Post Bottom Ad

Responsive Ads Here