முத்துப்பேட்டை மூன்லைட் கிரிக்கெட் அணியினர் நடத்தும் எட்டாம் ஆண்டு இஃப்தார் அழைப்பிதழ். - BBC

BBC

Monday, May 29

முத்துப்பேட்டை மூன்லைட் கிரிக்கெட் அணியினர் நடத்தும் எட்டாம் ஆண்டு இஃப்தார் அழைப்பிதழ்.


முத்துப்பேட்டை மூன்லைட் கிரிக்கெட் அணியினர் நடத்தும் எட்டாம் ஆண்டு இஃப்தார் அழைப்பிதழ்.

அன்புடையிற் அஸ்ஸலாமு அழைக்கும்(வரஹ்…)


இன்ஷா அல்லாஹ் வருகின்ற 09-06-2017  வெள்ளிக்கிழமை அன்று முத்துப்பேட்டை மூன் லைட் கிரிக்கெட் அணி சார்பாக இப்தார் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சகோதரர்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு இப்தார் விருந்தை சிறப்பித்து தர வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.



தங்கள் நல்வரவை நாடும்.


முத்துப்பேட்டை மூன் லைட் கிரிக்கெட் அணி. (துபாய்)


இடம்:அல் தவார் பார்க், யூனியன் கோ ஆப்ரேட்டிவ் பின்புறம் துபாய்

தேதி :09-06-2017 வெள்ளிக்கிழமை


Bus route:64,31,13,13A,13D

Metro Stop: Airport Free zone (Green Line)


தொடர்புக்கு

அணி மேளாலர்

ரியாஸ் :  +97155-8787 208

No comments:

Post a Comment