முத்துப்பேட்டை பகுதி மக்களின் கடலூர் வெள்ள நிவாரணம் உதவி. - BBC

BBC

Sunday, December 6

முத்துப்பேட்டை பகுதி மக்களின் கடலூர் வெள்ள நிவாரணம் உதவி.




டிசம்பர் 06: முத்துப்பேட்டை பகுதி மக்கள் கவனத்திற்க்கு நேற்று காலை நமது முத்துப்பேட்டை பகுதியில் இருந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க நண்பர்கள் கடலூர் சென்றனர். அங்கு உள்ள மக்களுக்கு போதிய உணவு வசதி இல்லாததால் தாங்கள் தயவு செய்து அப்பகுதி மக்களுக்கு மீண்டும் உதவ தாங்களாள் இயன்ற அரிசி பருப்பு போன்ற உணவு பொருட்களை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இன்ஷா அல்லாஹ் நாளை உதவி பொருள்களை அனைத்தையும் விநியோகம் செய்ய இருக்கிறார்கள். தங்களால் முடிந்த உதவிகளை விரைவில் செய்யுங்கள்.
தொடர்புக்கு 
ஹாஜா: 9715103751
பாலாஜி: 9788078730
லிங்கேஸ்வரன்: 9940778832

No comments:

Post a Comment