தமிழகத்திற்கு 100 கோடி மதிப்பிலான, உதவிகளை வாரி வழங்கியுள்ள வளைகுடா வாழ் முஸ்லிம்கள் ! - BBC

BBC

Sunday, December 6

தமிழகத்திற்கு 100 கோடி மதிப்பிலான, உதவிகளை வாரி வழங்கியுள்ள வளைகுடா வாழ் முஸ்லிம்கள் !


டிசம்பர் 06: மழை வெள்ளத்திற்கு தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து இப்பிரச்சினையை முஸ்லிம் சமுதாயம் கையிலெடுத்து விட்டதால் இப்பேரிடர் உலக நாடுகளின் கவனத்தை வெகுவிரைவில் ஈர்த்துவிட்டது. 
உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் தமிழகத்திற்கு வாரி வழங்குகின்றனர். சவூதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பலநாடுகளில் வசூல் செய்யப்பட்டு வருகிறது.  இதுவரை தமிழக முஸ்லிம் சமுதாயம் ரூ 100 கோடி மதிப்பிலான உதவிகளை வாரி வழங்கியுள்ளனர். இன்னும் கோடான கோடி ரூபாய்களை வாரி வழங்க தயாராக உள்ளன. 
தகவல்: வீகளத்தூர்.இன்

No comments:

Post a Comment