மரண அறிவிப்பு "H. முஹம்மது தாஜ்தீன்" அவர்கள் (11-11-2014). - BBC

BBC

Wednesday, November 12

மரண அறிவிப்பு "H. முஹம்மது தாஜ்தீன்" அவர்கள் (11-11-2014).


நவம்பர் 12: முகைதீன் பள்ளி தெரு மர்ஹூம் கணக்கப்பிள்ளை S. ஹாலிது மரைக்காயர் அவர்களின் மகனும், H. சேக்நூர்தீன் அவர்களின் சகோதரரும், T.முஸ்ரப் அவர்களின் தகப்பனாருமாகிய H. முஹம்மது தாஜ்தீன் அவர்கள் நேற்று (11.11.2014) அன்று அமீரகத்தில் உள்ள சார்ஜாவில் காலை 9.30 மணிக்கு மௌத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.

அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக……ஆமீன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (12-11-2014) மாலை 4 .30 மணிக்கு அமீரகத்தில் உள்ள சார்ஜா மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.



தகவல்: முத்துப்பேட்டை நியூஸ்

No comments:

Post a Comment