முத்துப்பேட்டை ஆம்புலன்ஸிற்கு உதவிடுவீர் !! - BBC

BBC

Wednesday, October 8

முத்துப்பேட்டை ஆம்புலன்ஸிற்கு உதவிடுவீர் !!


அக்டோபர் 08: நமது  ஊரான  முத்துப்பேட்டையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக கடந்த 2006 முதல் 8 ஆண்டுகளாக அனைத்து சமுதாய மக்களின் தேவைகளையும் ஆம்புலன்ஸ் சேவை பூர்த்தி செய்துவந்துள்ளது.

சாலை விபத்துகள் மற்றும் எதிர்பாராத பாதிப்புகளிலும், மழைகாலங்கள் போன்ற இயற்கை பாதிப்புகளிலும் தமுமுக ஆம்புலன்ஸ் மற்றும் அதன் தொண்டர்கள் செய்துவரும் களப்பணிகள் அனைத்து சமுதாய மக்களின் கவனத்தையும் ஈர்த்து வருவதோடு மட்டுமல்லாமல் அனைத்து கட்சிகள், டாக்டர்கள் மற்றும் பொதுமக்கள் வியந்து பாராட்டும் அளவுக்கு தனது சேவைகளை தொடர்ந்து செய்துவருகிறது.

இந்நிலையில் 8 ஆண்டுகளை தாண்டிவிட்டதால் ஆம்புலன்ஸ் பழுதடைந்து தொடர்ந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

இருந்தும் அவசியம் ஏற்படும் போது சில சமயங்களில் அதை இயக்கவேண்டிய சூழ்நிலையில் உள்ளார்கள்.

மிக குறைந்த கட்டணத்திலும், பல நேரங்களில் இலவசமாகவும், இலாப நோக்கற்ற அடிப்படையில்  செயல்படுத்தியதாலும் போதிய இருப்பு நிர்வாகத்தில் இல்லாமல் போய்விட்டதாக தமுமுக நிர்வாகிகள் சொன்னார்கள்.  எனவே  இன்ஷா அல்லாஹ் மீண்டும் நமது சமுதாய மக்களின் உதவியோடும், ஒத்துழைப்போடும், பிராத்தனைகளோடும் நமது ஊருக்கான புதிய ஆம்புலன்ஸ் வாங்க தமுமுக முடிவெடுத்துள்ளது.

ஆகவே தாங்கள் தாராளமாக நிதியுதவி செய்து சமுதாயப்பணிகளுக்கு உதவிடுமாறு அன்புடன் இந்த இணைய தளம்  நம் நேயர்களை கேட்டுக் கொள்கிறது.

ஆம்புலன்ஸ்க்கான பொறுப்புக்குழுவை தொடர்புகொண்டு தங்களுடைய நன்கொடைகளை வாரி வழங்குங்கள்.


ஆம்புலன்ஸ்க்கான பொறுப்புக்குழுவை தொடர்புகொண்டு தங்களுடைய நன்கொடைகளை வாரி வழங்குங்கள்.

S.ஹூமாயூன் கபீர் – 7845416011 
M.சம்சுதீன் – 7358159830 
N.R.அலி – 9791401101 
L.நிஜாம் – 9715394088 
வழக்கறிஞர் தீன் முஹம்மது – 9865557556
‎வளைகுடா_நாடுகள்‬

கத்தார் பொருப்பாளர் 

O.K.M சேக் தாவுது - 0097455369600
நசீர் அகமது - 0097466249193

துபாய் பொருப்பாளர் 

அப்துல் ரஃவூப் - 00971507765912
அசாருதீன் - 00971527149350
சித்திக் அகமது - 00971562469542

அஜ்மான் பொருப்பாளர் 
முகைதீன் 00971503864318

குவைத் பொருப்பாளர் 
கட்டுமாவடி அஜீஸ் 0096599489481

அபுதாபி பொருப்பாளர் 
அஜீஸ் ரஹ்மான் - 00971505717076

உங்கள் நண்கொடைகளை கீழ்கண்ட பேங்க் அக்கவுண்டிற்கும் அனுப்பலாம்...

TAMILNADU MUSLIM MUNNETRA KAZHAGAM 
AC NO - 122602000000503 
INDIAN OVERSEAS BANK
MUTHUPET BRANCH

தகவல்: பைசல்

No comments:

Post a Comment