அக்டோபர்04: முத்துபேட்டை ஜாமியா மஸ்ஜித்தில் 04/10/2014 தேதியில் சரியாக 7.00மணியளவில் சிறப்பாக ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது இதில் திரலானமக்கள் புத்தாடை அணிந்து பெருநாள் தொழுகையில் கலந்துக்கொண்டனர்.
தொழுகை முடிந்து அனைவரும் தங்களது வாழ்த்துக்களை பரிமாரிக்கொண்டனர்.
புகைப்படம்: அலாவுதீன்
No comments:
Post a Comment