அக்டோபர் 11: நமது முத்துபேட்டையில் இவ்வாண்டு முதல் "எல்லோரும் கொண்டாடுவோம்" என்ற பெயரில் சமுக நல்லிணக்க நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சி இன்று (11-10-2014) சனிக்கிழமை ,கொய்யா மகாலில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அனைத்து மத சகோதர்களும் கலந்து கொள்ளும்படி கேட்டுகொள்கிறோம். இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்ற முத்துபேட்டை பிபிசி மற்றும் முத்துப்பேட்டை.org சார்பாக வாழ்த்துகளையும் , பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம் .

No comments:
Post a Comment