முத்துப்பேட்டையில் மீண்டும் பதற்றம்! மேலும் ஒரு கடைக்கு தீ வைப்பு. வர்த்தக சங்கம் கடையடைப்பிற்கு அழைப்பு!! - BBC

BBC

Saturday, September 6

முத்துப்பேட்டையில் மீண்டும் பதற்றம்! மேலும் ஒரு கடைக்கு தீ வைப்பு. வர்த்தக சங்கம் கடையடைப்பிற்கு அழைப்பு!!








செப்டம்பர் 06: முத்துப்பேட்டையில் மீண்டும் பதற்றம் வர்த்தக சங்கம் கடையடைப்பிற்கு அழைப்பு!!

பழைய பேரூந்து நிலையம் அருகில் மிகவும் பரப்பாகவே இருக்கும் இடத்தில் அமைந்திருக்கும் களஞ்சியம் ஸ்டோர்ஸை காவிகள் தீவைக்க முற்ப்பட்டுள்ளனர் ஆனால் அதிஷ்ட வசமாக தீ சட்டருக்கு உள்ளே செல்லாததால் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. 

ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு நிலையில் இருந்தும், பஸ்ஸ்டான்டிலேயே வெளிச்சமாக இருக்கும் பகுதிகளிலேயே காவிகள் தன் கை வரிசையை காட்ட முடிகிறது என்றால் காவல்துறை என்ன செய்கிறது.

இதனை கண்டித்து முத்துப்பேட்டை வர்த்தக சங்கம் சார்பில் இன்று மதியம் கடையடைப்பு.

தகவல்: முகைதீன் 

No comments:

Post a Comment