(UPDATE PHOTOS) முத்துப்பேட்டையில் வீடுகள் மற்றும் கடைகளை தாக்கிய சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை மாவட்ட கண்காணிப்பாளர் உறுதி. - BBC

BBC

Wednesday, September 3

(UPDATE PHOTOS) முத்துப்பேட்டையில் வீடுகள் மற்றும் கடைகளை தாக்கிய சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை மாவட்ட கண்காணிப்பாளர் உறுதி.









செப்டம்பர் 02: முத்துப்பேட்டையில் இன்று நடைபெற்ற விநாயகர் ஊர்வளத்தில் முஸ்லிம்களின் வீடுகள் மற்றும் கடைகளை தாக்கிய சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை மாவட்ட கண்காணிப்பாளர் எஸ். காளிராஜ் மகேஷ்குமார் முஸ்லிம்களிடம் உறுதி அளிதார்.
சம்பவத்தை கேள்விபட்டு முகைதீன் பள்ளிவாசல் திடலில் 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கூடியதால் பரபரப்பு...
நடவடிக்கை எடுக்கிறோம் என காவல்துறை வாக்கு உறுதி அளிதார்கள்..பின்னர் அனைவரும் கலைந்து சொன்றார்கள்.

தகவல்: பைசல்

No comments:

Post a Comment