மரண அறிவிப்பு "மஹரிபாபீவி" அவர்கள் (12-09-2014) - BBC

BBC

Saturday, September 13

மரண அறிவிப்பு "மஹரிபாபீவி" அவர்கள் (12-09-2014)


செப்டம்பர் 13: முத்துப்பேட்டை  P K T ரோடு  M. S. முகம்மது  மைதீன் அவர்களின் மனைவியும்,  ஹாஜி முகம்மது அவர்களின்  தாயாரும், K. S. அப்துல் அஜீஸ்,  K. S. ஆரிபு,  K. S. இத்ரீஸ் இவர்களின் சகோதரியும், ஆட்டோ  ஜஹபருல்லா அவர்களின்   மாமியாரும்மான  "மஹரிபாபீவி" அவர்கள் நேற்று (12-09-2014) அதிகாலை 6 மணிக்கு மௌத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி    வ   இன்னா   இலைஹி   ராஜியூன்.

அன்னார்   அவர்களின்   அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின்   வேதனைகளிலிருந்தும்   காப்பாற்றி    ஜன்னத்துல்   பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில்  நல்லடியார்களின்   கூட்டத்தோடு   இணைய  வைப்பானாக……ஆமீன்.

அன்னாரின்  ஜனாஸா  நேற்று (12.09.2014)  மாலை 5 மணியளவில் முகைதீன் பள்ளி  மைய வாடியில்  நல்லடக்கம் செய்யப்பட்டது.

தகவல்: முத்துப்பேட்டை நியூஸ்

No comments:

Post a Comment