மரண அறிவிப்பு "கொய்யா S.M.K.N.அப்துல் ரஜாக் ஹாஜியார்" அவர்கள் (01-08-2014) - BBC

BBC

Friday, August 1

மரண அறிவிப்பு "கொய்யா S.M.K.N.அப்துல் ரஜாக் ஹாஜியார்" அவர்கள் (01-08-2014)


ஆகஸ்ட் 01: முத்துப்பேட்டை P.K.T. ரோடு மர்ஹும் S.M.K.N.நெயனாம்ஷா மரைக்காயர் அவர்களின் மகனும், S.M.K.N.முஹம்மது தாவுது சகோதரர்களின், சகோதரரும், கொய்யா முஹம்மது தாஜுதீன் சகோதரர்களின் தகப்பனாரும், A.S.N.முஹம்மது இபுராஹீம்,A.ஷேய்க் பரீது ஆகியோரின் மாமனாருமாகிய "கொய்யா S.M.K.N.அப்துல் ரஜாக் ஹாஜியார்" அவர்கள் இன்று காலை (01.08.2014 வெள்ளிக்கிழமை) 6 மணியளவில் மௌத்தாகி விட்டார்கள். 

இன்னா லில்லாஹி வ இன்னா இலைய்ஹி ராஜிவூன்.

அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி, ஜென்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லாடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக.

அன்னார் அவர்களின் பிரிவால் துயரத்திலிருக்கும் குடும்பத்தினர்கள், உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவர்களுக்கும் அல்லாஹ் சபூரையும் சகிப்புத்தன்மையையும் தந்தருள்வானாக.

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை முகைதீன் பள்ளி மைய வாடியில் நல்லடக்கம்செய்யப்படும்.

அறிவிப்பவர்
கொய்யா S.M.K.N.முஹம்மது தாவுது.

தொடர்புக்கு 
A.S.N.முஹம்மது இபுராஹீம்.....+91 98947 95822
A.முஹம்மது சாதாத்....+91 96599 81181
A.அப்துல் மாலிக் .....+91 90031 33133

தகவல்:
சிங்கப்பூரிலிருந்து ....ரஷித் அலி.
KSH சுல்தான் இப்ராஹிம் (சுனா இனா)

No comments:

Post a Comment