முத்துப்பேட்டை ஜாமியா பள்ளியில் நடைபெற்ற ஈத்பெருநாள் தொழுகை.
ஜுலை 29: முத்துப்பேட்டை ஜாமியா பள்ளியில் ஈத்பெருநாள் தொழுகை ஜுலை 28 காலை நடைபெற்றது. இதில் திரலானமக்கள் புத்தாடை அணிந்து பெருநாள் தொழுகையில் கலந்துக்கொண்டனர்.
தொழுகை முடிந்து அனைவரும் தங்களது வாழ்த்துக்களை பரிமாரிக்கொண்டனர்.
No comments:
Post a Comment