திருவாரூரில் புதிய மாவட்ட ஆட்சியர் இன்று பொறுப்பேற்று கொண்டார் - BBC

BBC

Sunday, June 8

திருவாரூரில் புதிய மாவட்ட ஆட்சியர் இன்று பொறுப்பேற்று கொண்டார்

ஜுன் 08: திருவாரூரில் புதிய மாவட்ட ஆட்சியர் இன்று பொறுப்பேற்று கொண்டார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியராக டாக்டர் எம் மதிவாணன் அவர்கள் இன்று 08/06/2014 காலை 10.30மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்பு .

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மரு எம் .மதிவாணன் அவர்கள் இன்று பொறுப்பேற்று கொண்டார் .





கல்வித்தகுதி :  B.Sc., Agri, MBA., Fin  And  Ph.d.,
சொந்த ஊர் : நாமக்கல் மாவட்டம் ஊக்கரைபட்டி கிராமம்
குடும்பம்  :  மனைவி மற்றும் மூன்று மகள்கள்

பணி : கரூர் மாவட்ட வருவாய் அலுவலர்
             திருப்பூர் மாவட்ட ஆட்சியர் 2011-2012
            ஊரக வளர்ச்சி துறை கூடுதல் இயக்குனர் முன்பு


தகவல்: கொடிநகர் டைம்ஸ்

No comments:

Post a Comment