முத்துப்பேட்டை ஆஸாத் நகர் ஜும்மா பள்ளியில் மக்தப் மதரஸாவின் ஆண்டுவிழா அழைப்பிதழ். - BBC

BBC

Tuesday, June 24

முத்துப்பேட்டை ஆஸாத் நகர் ஜும்மா பள்ளியில் மக்தப் மதரஸாவின் ஆண்டுவிழா அழைப்பிதழ்.




ஜுன் 24: முத்துப்பேட்டை ஆஸாத் நகர் ஜும்மா பள்ளியில் மக்தப் மதரஸாவின் ஆண்டுவிழா அழைப்பிதழ்.

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர்ரஹீம்
முத்துப்பேட்டை ஆஸாத் நகர் ஜும்மா பள்ளியில் மக்தப் மதரஸாவின் ஆண்டுவிழா அழைப்பிதழ்.
நாள்: ஹிஜ்ரி 1435, ஷஃபான் பிறை 26,  (25-06-2014)

நேரம்: மாலை 5.00 மணியளவில்.
இடம்: ஆஸாத் நகர் ஜும்மா பள்ளிவாசல் வளாகம்.

தலைமை: H. ஜின்னா. 
(தலைவர், ஆஸாத் நகர் ஜும்மா பள்ளிவாசல்) 

சிறப்பு பேருரை: 
மௌலவி. N. அஸதுல்லாஹ் ஹஸனி 
(தலைமை இமாம், ஆஸாத் நகர் ஜும்மா பள்ளிவாசல்)

அனைத்து முஹல்லாவாசிகள், தலைவர்கள் மற்றும் இமாம்கள் முத்துப்பேட்டை.

இன் நிகழ்ச்சியில் அனைவரும் பங்கு பெற்று பயனடைய வேண்டுகின்றோம்.
பெண்களுக்கு தனி இடம் வசதி செய்யப்பட்டுள்ளது.

இங்கணம்
ஆஸாத் நகர் ஜும்மா பள்ளிவாசல் முஹல்லாவாசிகள்


தகவல்: S. பைசல் அஹமது ஹஸனி

No comments:

Post a Comment