ஜுன் 17: இலங்கையில் பாதிக்கப்பட்ட அளுத்கம மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் தெஹிவளை முஸ்லிம்கள்.
நேற்றைய தினம் அளுத்கம, தர்ஹா நகர் மற்றும் வேருவளை பிரதேசங்களில் சிங்கள இனவாத அமைப்புகளால் முஸ்லிம்கள் மீது இனவாத தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டது.
இந்த வன்முறையில் இதுவரை மூன்று அப்பாவி முஸ்லீம்கள் சஹீதாக்கப்பட்டுள்ளதுடன் 80 க்கு மேற்பட்ட முஸ்லீம்கள் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இந்த வன்முறையில் பலத்த பொருளாதார சேதமும் முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்டதுடன் பலர் பாதுகாப்பு கருதி பள்ளிவாயல்களில் தஞ்சம் புகுந்தனர்.
பாதிக்கப்பட்ட தமது சகோதர முஸ்லிம்களுக்கு தெஹிவளை முஸ்லிம்கள் உலருணவுப் பொருகளை சேகரித்து கொண்டுசெல்வதை படங்களில் காணலாம்.







No comments:
Post a Comment