ஜுன் 03: சற்று முன் முத்துப்பேட்டையில் அரசு பேருந்துதில் (மாலை 5.30 அளவில்) தீ விபத்து ஏற்ப்பட்டது. பயணிகள் அனைவரும் அதிஷ்டவசமாக உயிர்தப்பினார். வேதாரனியத்தில் இருந்து முத்துப்பேட்டை வழியாக பட்டுக்கோட்டை செல்லும் அரசு பேருந்து முத்துப்பேட்டை புதுப்பள்ளி வாசலை கடந்து செல்லும் போது பேருந்தில் இஞ்சின் அருகே செல்ஃஸ்டாட் வயர்கள் இணைந்ததால் பேருந்துதில் தீ பற்றிக்கொண்டது. ஒட்டுனரின் சாமர்த்தியத்தால் அணைத்து பயணிகளலும் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். பின்பு தீ அனைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு தீ அனைப்பு வீரர்கள் விரைவாக செயல்பட்டு தீயை அனைத்தனர். சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தற்போழுது பேருந்து புதுப்பள்ளி அருகே நிருத்தி வைக்கப்பட்டுள்ளது.
தகவல்:KSH சுல்தான் இப்ராஹிம் (சுனா இனா)




No comments:
Post a Comment