மரண அறிவிப்பு " முஹம்மத் பாத்திமா நாச்சியா " அவர்கள் (21-06-2014) - BBC

BBC

Saturday, June 21

மரண அறிவிப்பு " முஹம்மத் பாத்திமா நாச்சியா " அவர்கள் (21-06-2014)


ஜுன் 21: முத்துப்பேட்டை குண்டாங்குளத் தெரு முன்னாள் செண்பகம் லாரி செர்விஸ் மற்றும் அரிசிக்கடை மர்ஹும் M.A.அப்துல் கரீம் அவர்களின் மனைவியும், M.A.சிராஜுதீனின் தாயாருமாகிய " முஹம்மத் பாத்திமா நாச்சியா " அவர்கள் இன்று 21.06.2014 சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் மௌத்தாகி விட்டார்கள்.
"இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்"

அன்னார் அவர்களின் அனைத்துப்பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிளிருந்தும் காப்பாற்றி, ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களோடு இணைய வைப்பானாக....ஆமீன்..

அன்னாரின் ஜனாஸா இன்று 21.06.2014 சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் முஹைதீன் பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

தொடர்புக்கு....
M.A.சிராஜுதீன்......
+91 97880 50567

தகவல்..
S.M.B.நெய்னா முஹம்மது. (கோலாலம்பூர்)
K.S.H.சுல்தான் இபுராஹீம்(சுனா இனா )
சிங்கபூரிலிருந்து ரஷித் அலி....

No comments:

Post a Comment