ஜுன் 09: திமிலத்தெரு சே.மு. அப்துல்லாஹ் அவர்களின் மகனும். மர்ஹூம் மா. மூ முகைதீன் பக்கீர் அவர்களின் மருமகனும், ராஜ் முஹம்மது, அப்துல் ரஹ்மான் இவர்களின் தகப்பனாருமாகிய “ சேக் தம்பி ” அவர்கள் இன்று 09.06.2014 மாலை 3 மணியளவில் மௌத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக……ஆமீன்.
தகவல்: முத்துப்பேட்டை நியூஸ்

No comments:
Post a Comment