முத்துப்பேட்டையில் இன்று இடியுடன் கூடிய மழை! (புகைப்படங்கள் .இனைப்பு)
மே 03: முத்துப்பேட்டையில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்தது. சுமார் ஒருமணி நேரம் நல்ல மழை பெய்ததால் முத்துப்பேட்டை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் காணப்பட்டனர். கோடை வெயில் வாட்டி எடுக்கு இத்தருனத்தில் மழை பெய்ததால் அனைவரும் மழையை பார்த்து ரசித்தவாரு காணப்பட்டனர். தெருகள் மற்றும் முக்கிய சாலைகள் அனைத்து இடங்களிலும் குளம் போல் காட்சி அளித்தது. முத்துப்பேட்டை தவிர தமிழகத்தில் மற்ற இடங்களிலும் நல்ல மழை பெய்தது.









No comments:
Post a Comment