இன்று முத்துப்பேட்டையில் வெளுத்துவாங்கிய கோடை மழை. (புகைப்படங்கள் இணைப்பு). - BBC

BBC

Monday, May 5

இன்று முத்துப்பேட்டையில் வெளுத்துவாங்கிய கோடை மழை. (புகைப்படங்கள் இணைப்பு).

மே 05: முத்துப்பேட்டையில் இன்று 10:00 மணி முதல் குளிர்ந்த காற்று வீசிய நிலையில் 10:30 மணியளவில் பலத்த காற்றுட மற்றும் இடி மின்னலுடன் நல்ல மழை பெய்தது.இதனால் முத்துப்பேட்டையில் பெரும்பான்மையான இடங்களில் மழை நீர் கரைபுரண்டு ஓடி வருகிறது.  











 புகைப்படம்: முத்துப்பேட்டை நண்பர்கள்



No comments:

Post a Comment