இனிமேல் ஹலால் உணவு மட்டுமே விற்பனை செய்யப்படும். உலகப் புகழ்பெற்ற "சப் வே" அதிரடி முடிவு. - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Saturday, May 3

இனிமேல் ஹலால் உணவு மட்டுமே விற்பனை செய்யப்படும். உலகப் புகழ்பெற்ற "சப் வே" அதிரடி முடிவு.


மே 3: இனிமேல் ஹலால் உணவு மட்டுமே விற்பனை செய்யப்படும். உலகப் புகழ்பெற்ற "சப் வே" அதிரடி முடிவு.
இங்கிலாந்தில் மிகவும் பிரபல்யம் மிக்க உணவகமான "சப் வே" "SUB WAY" இங்கலாந்தில் உள்ள 180 கிளைகளில் இனிமேல் பன்றி இறைச்சி விற்பனை செய்வதை முழுவதுமாக நிறுத்திக் கொள்வதுடன் இன்றிலிருந்து ஹலால் உணவுகளே விற்பனை செய்யப்படும் என  அறிவித்துள்ளது.
ஹலாலான முறையில் தயாரிக்கப்பட்ட உணவுகளை உன்னும்படியே இஸ்லாம் கூறியுள்ளது. ஆகவே விலங்குகளுக்கு நோவினை செய்வதை தவிர்த்து ஹலால் முறைப்படி அறுப்பதற்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.
நாடு முழுவது 1500 கிளைகள் கொண்ட இந்நிறுவனம், அணைத்து சமயங்களுக்கும் முன்னுரிமை கொடுக்கும் வகையில் கடந்த காலத்தில் அரசாங்கம் பன்றி இறைச்சியை தடைசெய்ய முடிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.  
அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து போன்ற இடங்களில் பல்வேறு சமூகங்களை  சேர்ந்த வாடிக்கையாளர்கள் அதிகரித்து காணப்படுவதால் அனைவருக்கும்  மதிப்பளிக்கும் வகையில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக டெய்லி மெயில்  பத்திரிகைக்கு தெரிவித்துள்ளனர்.  

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here